முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு! வெளியான புதிய அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Benat
முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருளின் அளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதற்கான இணையதள முகவரியொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
www.wptaxi.lk என்ற இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலிருந்து ஆரம்பம்
முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் 5 லிட்டர் எரிபொருளை எதிர்வரும் காலங்களில் 10 லிட்டர் வரை அதிகரிப்பதற்கு கடந்த காலத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேல் மாகாணத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருக்கின்றார்.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US