முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படலாம்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

Fuel Price In Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Benat Oct 29, 2022 12:10 PM GMT
Report

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி,   முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தால் கட்டணத்தை குறைப்பதற்கு தயார் என இலங்கை சுயதொழில் வேலைவாய்ப்பு தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின்  தலைவர் மகிந்த குமார தெரிவித்துள்ளார். 

தற்போதைய 5 லீட்டர்  பெட்ரோல் ஒதுக்கீட்டை 10 லீட்டராக  அதிகரிப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் பயணிகள் போக்குவரத்தின்போது முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோ மீற்றருக்கு  அறவிடப்படும் கட்டணத்தில் 20 ரூபாவை குறைக்கப்பதற்கு தயார் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 ரூபாவால் குறைக்க முடியும்

முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படலாம்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை | Three Wheeler Fare Sri Lanka Fuel Crisis

முச்சக்கர வண்டி டயர்கள், டியூப்கள், பெற்றி மற்றும் உதிரி பாகங்களின் அதிக விலையேற்றம் காரணமாக முச்சக்கரவண்டி  போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் 12 இலட்சத்துக்கும் அதிகமான  முச்சக்கர வண்டி சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் விலையை குறைத்து நிவாரணம் வழங்குமாறும் அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் 5 லீட்டர் பெட்ரோல் ஒதுக்கீட்டை 10 லீட்டராக  அதிகரித்து தந்தால், பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முதல் கிலோ மீட்டருக்கு  அறவிடப்படும் கட்டணத்தில் 20 ரூபா குறைக்கப்படும்.

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பயணிகள் முச்சக்கரவண்டிகளில் பயணிக்க மறுத்து நடந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US