திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி - முற்றாக எரிந்து நாசம்
Sri Lanka Police
Fire
By Rukshy
மாற்றுத்திறனாளி ஒருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானதாக ஹோமகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(24.08.2026) நண்பகல் சுமார் இரண்டு மணியளவில் ஹோமகம, பிட்டிபான, பிரசன்னபுர பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம்
தீப்பிடித்த உடனேயே, வாகனத்தை ஓட்டிச் சென்ற மாற்றுத்திறனாளி வாகனத்திலிருந்து குதித்துத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

பிரதேசமக்கள் தீயை அணைக்க கடுமையாக முயன்றும் பலனளிக்கவில்லை,
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
ஹோமகம தலைமையக பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள்! வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு தகவல்கள்
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US