வெடுக்குநாறி மலையில் உடைக்கப்பட்ட சிவலிங்கம்!தமிழ் இளைஞர்கள் மூன்று பேர் கைது(Photos)

Vavuniya Sri Lanka Sri Lankan Peoples
By Varunan Apr 01, 2023 10:21 PM GMT
Report

வெடுக்குநாறி மலையில் தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று தமிழ் இளைஞர்கள் வவுனியா நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைது

வெட்டுக்குநாறி மலையில் உடைத்தெறியப்பட்ட சிவலிங்கம் நாளையதினம் (02.03.2023) மீள வைக்கப்படவுள்ள நிலையில் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த அந்தப்பகுதி இளைஞர்கள் மூன்று பேர் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக நெடுக்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

வெடுக்குநாறி மலையில் உடைக்கப்பட்ட சிவலிங்கம்!தமிழ் இளைஞர்கள் மூன்று பேர் கைது(Photos) | Three Tamil Youths Were Arrested

கடந்தவாரம் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சூழலில் இருந்த அனைத்து சிலைகளும் உடைத்தெறியப்பட்ட நிலையில் அதற்கு எதிராக அப்பிரதேச மக்கள் போராட்டங்களை மேற்கொண்டிருந்ததுடன் அரசியல் தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நாளையதினம் (02)சிவலிங்கம் வைக்கும் ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.

நாளை நிகழ்வுக்கான ஏற்பாடுகள்

வெடுக்குநாறி மலையில் உடைக்கப்பட்ட சிவலிங்கம்!தமிழ் இளைஞர்கள் மூன்று பேர் கைது(Photos) | Three Tamil Youths Were Arrested

அதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி ஊடகவியலாளரும் அமைச்சரின் ஆதரவாளருமான கலைச்செல்வன் மேற்கொண்டிருந்ததோடு அவருக்கு ஊடாக ஆலய வேலைகளுக்கு என இந்த நிகழ்வு ஏற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவாவானந்தவிடமிருந்து ரூபா ஐந்து இலட்சம் ஒதுக்கப்பட்டு நாளை நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இவ்வாறு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடைக்கப்பட்ட ஆலய சிலைகளை மீண்டும் அதே இடத்தில் மீள அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்திருப்பதாகவும் அதற்கு ஏற்ப நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறிந்தே தமது குடும்ப உறுப்பினர்கள் ஆலய சூழலில் வேலைக்கு சென்றதாகவும் ஆனால் பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் அவர்களை கைது செய்துள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US