டெல்டா வைரஸின் ஆபத்தான மூன்று திரிபுகள் அடையாளம்!
Corona virus
Covid 19
Delta virus
Sanna jayasumana
By Benat
இலங்கையில் தற்போது தீவிரமாக பரவி வரும் ஆபத்தான டெல்டா வைரஸின் பல திரிபுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு புதிய பிறழ்வுகளை விசேட வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
SA222-V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய டெல்ட்டா வைரஸின் பிறழ்வுகள் இவ்வாறு கொரோனா திரிபின் S மரபணு குறியீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அ மைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US