அல்பேனியாவில் விசா மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது
Sri Lanka
Passport
Albania
By Vethu
அல்பேனியாவில் இலங்கையர்கள் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போலி ஆவணங்களுடன் Qafë Thana எல்லையை கடக்க முயன்ற குற்றச்சாட்டில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலி குடியிருப்பு அனுமதிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசா மோசடி
சோதனைகள் மற்றும் ஆவண சரி பார்ப்புகளின் பின்னர் அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய மூன்று இலங்கையர்களை கைது செய்துள்ளனர்.

அடையாள அட்டைகள், கடவுச்சீட்டு அல்லது விசா மோசடி செய்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US