யாழில் மேலும் மூவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு!
Corona virus
Covid 19
Jaffna
By Rakesh
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் மூவர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறை ஆதார மருத்துவமனை கோவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்டு வந்த வல்வெட்டித்துறையைச் சேரந்த 72 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, பருத்தித்துறை திக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட 56 வயதுடைய பெண்ணின் உடலில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US