கோவிட் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
corona virus
covid 19
badulla
By Ajith
பதுளை மருத்துவமனையில் கோவிட் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த, பசறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்துள்ளனர் என்று மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்தன.
71 வயதான தந்தை, 72 வயதான தாய் மற்றும் அவர்களது 22 வயது மகள் ஆகியோர் கோவிட் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மரணமாகியுள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் மகள் சில நாட்களுக்கு முன்னர் இறந்தநிலையில், தந்தை இன்று காலை இறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US