நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. நேருக்கு நேர் சென்ற இரு பாரிய விமானங்கள்

Plane Crash Accident World
By Sajithra Aug 09, 2026 11:46 AM GMT
Report

சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும் அபாயத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளன.

இச்சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

காலை 7 மணியளவில் கோல்ட் கோஸ்ட் நோக்கிய திட்டமிடப்பட்ட விமானப் பயணத்திற்காக ஜெட்ஸ்டார் ஏர்பஸ் ஏ320 ரக விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, இழுவை ஊர்தியால் இழுத்துச் செல்லப்பட்ட கட்டார் ஏர்வேஸ் போயிங் 777 விமானத்தை நேராக சந்தித்துள்ளது.

உடனடி நிறுத்தம்.. 

அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகத்தின் (ATSB) தகவலின்படி, இரண்டு விமானங்களும் உடனடியாக அவசரமாக நிறுத்தப்பட்டன.

நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. நேருக்கு நேர் சென்ற இரு பாரிய விமானங்கள் | Jetstar Qatar Airways Planes Sydney Airport

இந்தச் சம்பவத்தின் போது ஜெட்ஸ்டார் விமானத்தின் பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் முன்பக்க சக்கரத்திற்கும், அதை இழுத்துச் சென்ற ஊர்திக்கும் இடையிலான இணைப்பிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியே தமது விமானம் பயணித்ததாகவும், மற்றொரு விமானம் மிக அருகில் வந்ததால் விமானிகள் அவசரமாக பிரேக் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஜெட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அநுரவின் அதிரடி தீர்மானம்.. தேரர்களுக்கும் சிக்கலா..! பதற்றத்தில் அரசியல்வாதிகள்

அநுரவின் அதிரடி தீர்மானம்.. தேரர்களுக்கும் சிக்கலா..! பதற்றத்தில் அரசியல்வாதிகள்

தடுக்கப்பட்ட விபத்து 

இதனைத் தொடர்ந்து குறித்த ஜெட்ஸ்டார் விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டு, பயணிகள் பிந்தைய விமானச் சேவைகளுக்கு மாற்றப்பட்டனர்.

நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. நேருக்கு நேர் சென்ற இரு பாரிய விமானங்கள் | Jetstar Qatar Airways Planes Sydney Airport

அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் (ATSB) இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விமானப் ஊழியர்கள், இழுவை ஊர்தி ஓட்டுநர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் இதர சாட்சிகளிடம் விசாரணைகளை நடத்தவுள்ளதோடல்லாமல் காட்சிகளையும் ஆய்வு செய்யவுள்ளது.

சிட்னி விமான நிலையத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையினால் கடுமையான தாமதங்கள் ஏற்பட்டு வரும் பின்னணியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும், கடந்த ஜூலை 27 ஆம் திகதியும் இதே விமான நிலையத்தில் குவாண்டாஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மோதும் அபாயத்திலிருந்து தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US