திருகோணமலையில் இடம்பெற்ற வான் விபத்தில் மூவர் காயம்
Sri Lanka Police
Trincomalee
Eastern Province
By Independent Writer
Courtesy: H A Roshan
திருகோணமலை (Trincomalee) ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற வான் விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து, இன்று (22.07.2024) ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து வவுனியா (Vavuniya) நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வானின் டயரில் இருந்த காற்று போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US