யாழில் பெரும் தொகை கஞ்சாவுடன் மூவர் கைது!
Police
Jaffna
Arrest
By Independent Writer
யாழ். தொண்டைமானாறு பகுதியில் வைத்து சுமார் 168 கிலோ கிராம் எடையுடைய கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் காங்கேசன்துறை பொலிசாரிடம் கையளிக்கப்பட உள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US