யாழில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
Crime
By Theepan
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 200 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் கேரள கஞ்சா இருப்பதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நெல்லியடி பொலிஸாரால் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டது.

இதன்போது கேரள கஞ்சாவுடன் இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US