யாழில் மூதாட்டி கொலை : அரசியல் பிரமுகரின் மகள் அதிரடி கைது

Sri Lanka Police Jaffna Crime
By Theepan Nov 10, 2023 02:21 PM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்.வடமராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள  நிலையில் அதில் ஒருவர் முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் எதிர்கட்சியினை சேர்ந்த முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் மகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் மூதாட்டி கொலை : அரசியல் பிரமுகரின் மகள் அதிரடி கைது | Three Arrested Murder Case In Jaffna

இவரின் மகளே மூதாட்டியினை கழுத்து நெரித்து கொலைசெய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களை இன்று (10.11.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் (13.10.2023)ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தி- கீதன்

முதலாம் இணைப்பு

யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மூதாட்டி ஒருவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (9) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி, அல்வாய் கிழக்கு பகுதியில் கடந்த அக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

காசா பகுதியில் மனிதாபிமான போர் நிறுத்தம்...! அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

காசா பகுதியில் மனிதாபிமான போர் நிறுத்தம்...! அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

கழுத்து நெரித்துக் கொலை

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று உடற்கூற்று மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா அனுப்பி வைத்திருந்தார்.

யாழில் மூதாட்டி கொலை : அரசியல் பிரமுகரின் மகள் அதிரடி கைது | Three Arrested Murder Case In Jaffna

அதன் அறிக்கையில் மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மூதாட்டியை பராமரித்து வந்த இருவர் மற்றும் வீட்டு வேலையாள் அடங்கலாக மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸார் நேற்று (9) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த  சந்தேகநபர்களை இன்று (10) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடை....! வெளியான இரகசிய சதித்திட்டம்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச தடை....! வெளியான இரகசிய சதித்திட்டம்

எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாபெரும் களியாட்டம் (Photos)

யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாபெரும் களியாட்டம் (Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US