புதையல் தோண்ட முயற்சித்த மூவர் கைது!
Police
Arrest
Kurunagala
By Rakesh
குருநாகல் மாவட்டம், கொபேய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹலகம பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பூஜைப் பொருட்கள், மண்வெட்டி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்திய கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொபெய்கனே, கடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US