தேர்தலின் போது கொலை மிரட்டல்: சென்னைக்கு தப்பி ஓடிய கொழும்பு வேட்பாளர்..!
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் தாம் சென்னைக்கு தப்பிச் சென்றதாக கொழும்பு தேர்தல் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தின் பொது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்காக (Ranil Wickremesinghe) பல விடயங்களை ஆற்றியுள்ளேன்.
ஆனால், குறித்த சில காலத்திற்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எனக்கான எதுவித நன்மைகளும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ரணிலுக்கான ஆதரவு இனி எப்போதும் எம் தரப்பிலிருந்து கிடைக்கப்பெறாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri