கொழும்பு கலவரத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான உயிர்கள் (Video)
இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்திருக்கக்கூடிய ஒரு சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காப்பாற்றியிருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் கலவரத்தை தூண்டியது மகிந்த ராஜபக்சவே. அடியாட்களை கொண்டு இறக்கியதன் மூலமே கலவரமாக மாறியது. சகல கட்சி தலைவர்களும் இதனை வண்மையாக கண்டித்துள்ளார்கள்.
அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தொலைபேசியில் ஒரு யுத்தமே நடந்துள்ளது. அதை தொடர்ந்தே மகிந்த தனது பதவியை இராஜிராம செய்துள்ளார். இந்த கலவரத்தை தூண்டியதிலும் ஒரு சூட்சமம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam