போரில் காணாமல்போனோர் தமிழீழ விடுதலைப்புலிகளே! தமிழ் மக்கள் அல்ல - சரத் வீரசேகர
the liberation tigers of tamil eelam!
By Independent Writer
வடக்கு, கிழக்கில் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளும், அவர்களின் நெருங்கிய சகாக்களுமே காணாமல்போயுள்ளனர்.தமிழ் மக்கள் எவரும் காணாமல்போகவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைச் சமர்ப்பித்துள்ள நாடுகள் இவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட விடப்போவதில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 256 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US