ரணிலுக்கு ஆதரவாக போராடியவர்கள் கைது செய்யப்படுவார்களா...
Sri Lanka Magistrate Court
By Kamal
கொழும்பு கோட்டை நீதிமன்றின் எதிரில் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வெளியிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களையே இவ்வாறான அச்சத்திற்குரிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
புகைப்படம் எடுத்தவர்கள்..
நீதிமன்ற நுழைவாயிலுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நீதிமன்றத்திற்குள் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்த நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US