சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் கைது

Sri Lanka Refugees Sri Lanka Australia Negombo Sri Lanka Navy
By Kamel Jun 28, 2022 09:22 AM GMT
Report

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா பயணம் செய்ய முயற்சித்த 47 பேரை கடற்படையினர் நேற்று(27) இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

படகு மூலம்

நீர்கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து கண்காணிப்பு நடவடிக்கையின் போது இவர்கள் பலநாள் படகில் பயணித்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் கைது | Those Tried To Go Abroad Illegally Were Arrested

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்களில் 34 ஆண்கள், ஆறு பெண்கள், ஏழு பிள்ளைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றதோடு ஒன்று முதல் ஐம்பது வயது வரையிலானவர்கள் இவ்வாறு தப்பிசெல்ல முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம், நாத்தான்டிய, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் கைது | Those Tried To Go Abroad Illegally Were Arrested

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US