தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா
Tamils
Jaffna
Hinduism
By Mayuri
யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் (27.08.2026) விசேட பூசைகளுடன் ஆரம்பமாகி கோலாகலமாக நடைபெற்றிருந்தது.
பல்லாயிரக்கணக்கான பங்குபற்றுதல்
இந்த நிலையில் இன்றைய தினம் தீர்த்தத் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 13ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US