அரசாங்கம் வால் இல்லாத மாடு : உதய கம்மன்பில
political
press meet
Uthaya Gammanbila
Srilanka govt
By Steephen
அரசாங்கம் தற்போது வால் இல்லாத மாடு போன்ற அரசாங்கமாக மாறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Uthaya Gammanbila) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டிற்குள் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு அரசாங்கம் சென்றுள்ளமையே இதற்கு காரணம்.
இதன் காரணமாக அரசாங்கம் வால் இல்லாத மாடு போன்று மாறியுள்ளது எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US