கோட்டாபயவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும்...! அஜித் பி பெரேரா எம்.பி கடும் எச்சரிக்கை

Ajith Perera Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa
By Rakesh May 14, 2026 04:21 AM GMT
Report

நீதிமன்றச் சுதந்திரத்தில் கைவைத்தால், கோட்டாபய ராஜபக்சவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும் ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று(13.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்

சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு

மேலும் கூறுகையில், "நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு திட்டமிட்ட பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது.

வழங்கப்படவிருக்கும் தீர்ப்புகளின் இறுதி முடிவுகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே கூறி வருகின்றார்.

கோட்டாபயவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும்...! அஜித் பி பெரேரா எம்.பி கடும் எச்சரிக்கை | This Government Will Suffer Same Fate Gotabaya

அதேபோல், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நிலக்கரி ஆணைக்குழு வழங்கவுள்ள தீர்ப்பை, ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா காலக்கெடுவுடன் பிரகடனப்படுத்துகின்றார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அனைத்தையும் செய்துவிடலாம் என்று நினைப்பது வரலாற்றுத் தவறாகும்.

கோட்டாபய ராஜபக்சவிடமும் அந்தப் பெரும்பான்மை இருந்தது, ஆனால் இறுதியில் அவரால் இந்த நாட்டில் வாழ முடியாமல் போனதை மறந்துவிடக் கூடாது.

மக்களுக்குப் போலியான உபதேசங்களை

நீதிமன்றச் சுதந்திரம் குறித்து நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தைக் கோரியபோது, அரசு தனது பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரித்துள்ளது.

கோட்டாபயவுக்கு நேர்ந்த கதியே இந்த அரசுக்கும்...! அஜித் பி பெரேரா எம்.பி கடும் எச்சரிக்கை | This Government Will Suffer Same Fate Gotabaya

மே முதலாம் திகதி நீதிபதிகளின் கண்ணியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, ஜனாதிபதி தற்போது சட்டத்தின் சமத்துவம் பற்றிப் பேசுகின்றார்.

நாட்டு மக்கள் ஒன்றும் தெரியாத ஏமாளிகள் அல்லர். எனவே, ஜனாதிபதி நாட்டு மக்களுக்குப் போலியான உபதேசங்களை வழங்க வேண்டாம்" என்றும் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கௌரவத்தையும் நீதிமன்றச் சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தவறும் இந்த அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உறுதியுடன் களமிறங்குவோம் என்றும் அவர் இதன்போது சூளுரைத்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு : அடுத்த 48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு : அடுத்த 48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US