தவெகவிற்கு அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவிக்காத நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..!

Vijay M K Stalin Thol. Thirumavalavan Tamil nadu TVK
By Shadhu Shanker May 08, 2026 08:25 PM GMT
Report

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது.

புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்..

புதிய முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்..

தவெகவின் பெரும்பான்மை

த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது.

தவெகவிற்கு அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவிக்காத நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..! | Thirumavalavan Meets With Dmk President Mk Stalin

தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. வி.சி.க. சார்பில் இன்று(8) மாலை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

விஜய்க்கு புதிய சிக்கல்! சர்ச்சையை கிளப்பியுள்ள ஆளுநர்

விஜய்க்கு புதிய சிக்கல்! சர்ச்சையை கிளப்பியுள்ள ஆளுநர்

திடீர் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை விசிக சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும், ஆட்சி அமைப்பதற்காக தவெகவுக்கு விசிக இதுவரை ஆதரவு கடிதம் வழங்காத நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

தவெகவிற்கு அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவிக்காத நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..! | Thirumavalavan Meets With Dmk President Mk Stalin

இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தவெக ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு தொகுதிகள் தான் வேண்டும் என்ற நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் அரசியல் களத்தில் குதித்த அமித்ஷாவின் அதிரடி நகர்வு - தீவிரமடையும் தமிழக அரசியல் பதற்றம்

விஜயின் அரசியல் களத்தில் குதித்த அமித்ஷாவின் அதிரடி நகர்வு - தீவிரமடையும் தமிழக அரசியல் பதற்றம்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US