திருக்கோணேஸ்வரத்தின் வரலாறும்!இராவணன் வெட்டின் இரகசியமும்
Trincomalee
Hinduism
Eastern Province
By Laksi
திருகோணமலைக் கடலோரத்தில் அமைந்திருக்கும் மலைமேல் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மையானது.
இராவணன் வழிபட்ட மிகத் தொன்மையான சிவத்தலமாக இந்த ஆலயம் போற்றப்பட்டு வருகின்றது.
லங்காபுரி மன்னன் இராவணன் ஓர் தமிழ் வேந்தன் என்பதும் ஆரியர்களால் அவர் அரக்கன் என்றும், கொடியவர் என்றும் சித்தரிக்கப்பட்டதும் வரலாறு.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இராவணனுடன் தொடர்புடைய பல வரலாற்று சாட்சியங்களை காணக்கூடியதாக இருக்கும்.
ஈழத்தின் ஆன்மீக அடையாளமாகவும் மற்றும் உலகளாவிய இந்துக்களின் புனிதத் தலமாகவும் விளங்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புகழை மேலும் உலகறியச் செய்யவதற்காக தனது பயணத்தை தொடர்கின்றது லங்காசிறி....
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US