போர்த்துக்கேயரும் மறை மாவட்டமும் வர முன்னரே திருக்கோணேச்சர ஆலயம் இருந்தது:சிறீசற்குணராஜா

Jaffna Trincomalee Sri Lanka Politician University of Jaffna Sri Lankan political crisis
By Kajinthan Oct 20, 2022 10:03 AM GMT
Report

இலங்கைக்கு போர்த்துக்கேயரும் மறைமாவட்டமும் வர முன்னரே வரலாற்று இந்து ஆலயங்களான திருக்கோணேச்சரமும் திருக்கேதீச்சரம் இருந்ததாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நேற்று(19.10.2022) இடம்பெற்ற திருக்கோணேச்சர மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் வரலாறு கொண்ட ஆலயம்

போர்த்துக்கேயரும் மறை மாவட்டமும் வர முன்னரே திருக்கோணேச்சர ஆலயம் இருந்தது:சிறீசற்குணராஜா | Thirukkedeeswara Temple Existed Bothukkeesar

அவர் மேலும் தெரிவிக்கையில், "திருகோணமலை இறைவனுடைய சொரூபம் மலை அடிவாரத்தில் அலை மோதும் போது ஓம் என்ற ஒலி மேல் எழுவது கோணேஸ்வர ஆலயத்தின் மகிமையை எடுத்துக்காட்டுகிறது.

திருக்கோணேஸ்வர ஆலயத்தை உள்ளடக்கிய மலை இயற்கை துறைமுகம் அதனை சூழ உள்ள பகுதிகள் உலகில் எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாக வழங்குகிறது.

அவ்வாறே திருக்கேதீஸ்வர ஆலயமும் பழம்பெரும் வரலாற்றை கொண்ட சிவ ஆலயமாக விளங்குகின்ற நிலையில் இரு ஆலயங்களையும் சகல இனத்தவர்களும் சென்று வழிபாடு செய்வது சிறப்பானது.

இரு ஆலயங்களில் வரலாறுகளை எடுத்து நோக்கும் போது வரலாற்று துறை சார்ந்தவர்கள் மட்டும்தான் ஆய்வு செய்ய வேண்டும் என்பது நியதி அல்ல.

ஆய்வு நூல் வெளியீடு

போர்த்துக்கேயரும் மறை மாவட்டமும் வர முன்னரே திருக்கோணேச்சர ஆலயம் இருந்தது:சிறீசற்குணராஜா | Thirukkedeeswara Temple Existed Bothukkeesar

யாழ்.பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற எந்த பீடங்கள் ஆனாலும் திருக்கேதீஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வர ஆலயத்தை ஆய்வு செய்யக்கூடிய அளவு வரலாற்று பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்ட ஆலயங்களாக வழங்குகின்றது.

ஆகவே குறித்த இரு ஆலயங்களின் வரலாறுகளை ஆய்வு நூலாக எழுதியுள்ள முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழகத்தின் முனைவருமான பத்மநாதன் அவர்களை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.”என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US