நினைவேந்தலின் போது தடுத்து நிறுத்தப்பட்ட சந்திரசேகரன்! தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் நிலைப்பாடு
தியாக தீபம் திலிபனுடைய நினைவேந்தல் இடத்திற்கு அமைச்சர் சந்திரசேகரன் வருகை தந்த போது அவரை தடுத்த விடயம் தமிழர் பகுதிகளில் பேசுபொருளாகியிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டது என்று கூறி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தநிலையில், நினைவேந்தலுக்கு யார் வரவேண்டும் வரக்கூடாது என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய கொள்ளை பரப்பு செயலாளர் சட்டத்தரணி நடராஜா காண்டீபன் தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஆனால், இனபடுகொலை அரசிற்கு காரணமாக இருந்த யுத்தத்தை நடத்தி முடித்த ஜேவிபி அரசின் மத்திய குழு உறுப்பினர் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையாக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
