கொழும்பில் ஒரே மேடையில் கூடிய முன்னாள் ஜனாதிபதிகள்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Maithripala Sirisena
By Sajithra
கொழும்பில் நடந்த விழா ஒன்றில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ஆகியோர் இணைந்து ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.
முக்கிய சந்திப்பு
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற விழாவிலேயே அவர்கள் பங்கேற்றுள்ளனர்.

குறித்த விழாவானது, நேற்றைய தினம், கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வரவேற்பு நிகழ்ச்சியில், இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US