பேராதனையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு உயிரிழப்பு
மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பேராதனையில் இடம்பெற்றுள்ளது.
பேராதனை, ஏந்தடுவாவ புராதன விகாரை வளாகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை விகாரையின் மேல் முற்றத்தில் குறித்த பிக்கு வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை, மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
பிக்கு உயிரிழப்பு
இதில் மண்ணுக்குள் புதையுண்டு படுகாயமடைந்த பிக்கு பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (20.01.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan
