இலங்கையில் தாயின் ஆதரவுடன் பிக்குவின் மோசமான செயல் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Police Anuradhapura Colombo
By Vethu May 09, 2026 12:56 PM GMT
Report

புதிய இணைப்பு

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர், வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

முதலாம் இணைப்பு

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பல்லேகம ஹேமரத்ன தேரர் நேற்றிரவு சுமார் 11.45 மணியளவில் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சந்தேகநபர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இக்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமையினாலும் சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டிலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நேற்று கைது செய்யப்பட்டு, 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையை அச்சுறுத்தும் நோய்த் தொற்று - பல மாணவர்கள் பாதிப்பு

தென்னிலங்கையை அச்சுறுத்தும் நோய்த் தொற்று - பல மாணவர்கள் பாதிப்பு

பொலிஸ் காவல்

மேலும், அவரது காதலர்கள் என்று கூறப்படும் ஒரு நடத்துனர் மற்றும் ஒரு வியாபாரியும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தாயின் ஆதரவுடன் பிக்குவின் மோசமான செயல் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Thero Arrested For Child Abuse

தேரரின் கைது தாமதமானதை தொடர்ந்து அனுராதபுர பிரதம நீதவான் சசிந்து விக்ரமரத்னவினால் நேற்று பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மனுக்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபர்களுக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும், சிறுமியைப் பணத்திற்காக விற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

மருத்துவ பரிசோதனை

நிட்டம்புவ பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சிறுமி காதலனுடன் தங்கியிருந்த போது, கடந்த 27ஆம் திகதி ​​பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், இந்த சீண்டல் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தாயின் ஆதரவுடன் பிக்குவின் மோசமான செயல் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Thero Arrested For Child Abuse

இதனையடுத்து கம்பஹா பொது மருத்துவமனையில் உள்ள சிறப்பு நீதித்துறை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவர் பலமுறை தகாத செயற்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதை பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அனுராதபுரம் விகாரை ஒன்றின் பொறுப்பாளரால் தான் முதலில் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பின்னர் தனது காதலன் மற்றும் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொழும்பில் உயிரிழந்த மகிந்தவின் நெருங்கிய சகா - பொலிஸார் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

கொழும்பில் உயிரிழந்த மகிந்தவின் நெருங்கிய சகா - பொலிஸார் விசாரணையில் அம்பலமான தகவல்கள்

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US