நட்டத்தில் இயங்கும் 450 அரச நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Ranjith Siyambalapitiya Sajith Premadasa Sri Lanka Politician Sri Lanka Cabinet
By Sowmiya Apr 05, 2023 03:08 PM GMT
Report

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளில் எத்தகைய அரசியல் தலையீடுகளும் கிடையாது என்றும் தேசிய நிறுவனம் ஒன்றின் மூலமே அது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நேற்றைய தினம் (04.04.2023) எழுப்பப்பட்ட நிலையியற் கட்டளை 27ன் கீழ் 2 கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நட்டத்தில் இயங்கும் 450 அரச நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் | There Is No Political Interference Says Ranjith

அரச நிறுவனங்களின் நட்டம்

அது தொடர்பில் தெரிவித்தாவது, கடந்த பத்து வருடங்களில் 450 அரச நிறுவனங்கள் நட்டத்திலேயே இயங்கி வந்துள்ளன எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் 2012 ஆம் ஆண்டில் 183 பில்லியன் 2013 ஆம் ஆண்டு 186 பில்லியன் 2014 ஆம் ஆண்டு 186 பில்லியன் என நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு 271 பில்லியன் 216 ஆம் ஆண்டு 180 பில்லியன் 217 ஆம் ஆண்டு 260 பில்லியன் 2018 ஆம் ஆண்டு 265 பில்லியன் 2019 ஆம் ஆண்டு 268 பில்லியன் என இந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியுள்ளன.

நட்டத்தில் இயங்கும் 450 அரச நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் | There Is No Political Interference Says Ranjith

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு 436 பில்லியன் 2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டில் முறையே 337 பில்லியன் மற்றும் 322 பில்லியன் என இந்த நிறுவனங்கள் மூலம் நட்டம் ஏற்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கை

எனவே அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளில் எத்தகைய அரசியல் தலையீடுகளும் கிடையாது. தேசிய நிறுவனம் ஒன்றின் மூலமே அது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த நிதியமைச்சின் கீழ் செயற்படும் மேற்படி நிறுவனம் தொழில் ரீதியாக பணிப்பாளர் சபையின் கீழ் நிறுவனங்கள் சட்டத்தின் நியமங்களின் படி உரிய நிர்வாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.   

You My Like Rhis Video

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US