எதிரணி ஒப்பாரி வைப்பதால் எந்த நன்மையும் கிடைக்காது! பிரசன்ன ரணதுங்க

Sri Lanka Economic Crisis Sri Lanka Podujana Peramuna Prasanna Ranatunga Sri Lankan political crisis
By Rakesh Oct 13, 2022 12:22 PM GMT
Report

நாட்டில் எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிதான் வெற்றியடையும். தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிரணியினர் ஒப்பாரி வைப்பதால் அவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என   ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக உள்ளூராட்சி சபைத் தேர்தலையோ அல்லது எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்க ஜனாதிபதி செயற்பட்டால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயக ரீதியில் அதற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்கமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் பெரும்பாலானவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமே உள்ளன. தேர்தல் நடந்தாலும் அந்தச் சபைகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமே மீளவும் வரும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் மட்டுமல்ல மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் 'மொட்டு'க் கட்சியே வெற்றிவாகை சூடும். ஏன் ஜனாதிபதித் தேர்தல் நடந்தாலும் எமது கட்சியின் வேட்பாளரே அரியணை ஏறுவார்.

எதிரணி ஒப்பாரி வைப்பதால் எந்த நன்மையும் கிடைக்காது! பிரசன்ன ரணதுங்க | There Is No Benefit In Comparing The Opponent

தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று எதிரணியினர் ஒப்பாரி வைப்பதால் அவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. நாடு மீதும், மக்கள் மீதும் அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் நாட்டை மீளக்கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க அவர்கள் முன்வரவேண்டும்.

நாட்டின் நிலைமை ஓரளவு சரி வந்த பின்னர் - தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவந்த பின்னர் தேர்தல்களை உரிய காலங்களில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு வழங்குவார் என்றார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US