தழிழர் பகுதியில் இரண்டு தேக்கமரங்கள் சூட்சமாக திருட்டு! பொலிஸில் முறைப்பாடு
Mullaitivu
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Keethan
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் உள்ள கள்ளுத்தவறணை காணிக்குள் நின்ற இரண்டு பாரிய தேக்கமரங்கள் இரவோடு இரவாக அறுக்கப்பட்டு குற்றிகளாக்கப்பட்டு திருடப்பட்டடுள்ள சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் 20.12.22 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக விசுவமடு பனைதென்னைவள அபிவிருத்தி நிறுவத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
பெறுமதியான இரண்டு தேக்கு மரங்கள்
மிகவும் பெறுமதியான இரண்டு தேக்கு மரங்களும் கைவாள்கள் கொண்டு வெட்டப்பட்டு சத்தம் கேட்காத வண்ணம் துண்டுகளாக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன.

இவ்வாறு களவாட வந்தவர்கள் அவர்களில் பாதணிகளை விட்டுச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கள்ளுத்தவறணை நிர்வாகத்தினால் புதுக்குடியிருப்பு பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US