6 மாதங்களின் பின் வவுனியாவை வந்தடைந்தது யாழ்தேவி புகையிரதம்
Colombo
Jaffna
Vavuniya
By Thileepan
கொழும்பில் இருந்து - காங்கேசன்துறை வரையான யாழ்தேவி புகையிரதம் 6 மாதங்களின் பின் இன்று (03.11) வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.
நாட்டில் கோவிட் பரம்பல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான புகையிரதப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொழும்பில் இருந்து காலை 5.55 இற்கு காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் வடமாகாணத்தின் முதலாவது மாவட்டமாக வவுனியாவை மதியம் 12 மணிக்கு வந்தடைந்தது.
அங்கிருந்து தனது பயணத்தை யாழ் நோக்கி
ஆரம்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.







300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

36 வருடத்தை எட்டியுள்ள கரகாட்டக்காரன் திரைப்படம்... படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US