கொழும்பில் பாரிய விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட பெண்
Accident
By Independent Writer
ரயில்வே தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக பல ரயில் பயணிகள் பாரிய சிரமத்திற்கு முகம் கொடுத்தனர்.
நேற்றைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு தொழிலுக்காகவும் வேறு விடயங்களுக்காகவும் செல்ல பெருமளவு மக்கள் வருகை தந்திருந்தனர்.
எனினும் ரயில் பயணிக்காமையினால் அங்கு மக்கள் பாரியளவில் குவிந்திருந்தனர். இந்த நிலையில் பெண் ஒருவர் ரயிலில் மோதுண்டு ஏற்படவிருந்த பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. ர
யில் வீதிக்கு குறுக்காக பெண் ஒருவர் ஒடிச் சென்ற வேளையில் அங்கு நிறுத்த வேண்டிய ரயில் வந்துள்ளது. எனினும் அருகில் இருந்த பயணிகள் அந்த பெண்ணை இழுத்து காப்பாற்றியுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US