ஹரக் கட்டாவினால் அரசுக்கு ஏற்படப்போகும் ஆபத்து! இதுவரை போதை பொருள் தொடர்பான எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை...

CID - Sri Lanka Police Sri Lanka Police Crime Drugs
By Kanthan Jun 29, 2026 02:48 AM GMT
Report

ஹரக் கட்டாவுக்கு இதுவரை பாரிய குற்றம் தொடர்பில் எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு மயக்க மருந்து கலந்து கிரிடொப்பி கொடுத்த வழக்கு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு ஹரக் கட்டாவிடம் பணம் பெற்றுக் கொண்டது முதல் அவரை இன்றுவரை தடுத்து வைத்திருப்பதற்கு முன்னாள் (CID) அதிகாரிகள் குழுவொன்று செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதாவது, தற்போது உள்ள அதிகாரிகள் அல்ல, இதற்கு முன்னர் இருந்த மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான அதிகாரிகளும், பொலிஸுக்கு வெளியே இருக்கும் ஒரு குழுவினரும் இணைந்தே, இந்த சதித் திட்டத்தை செய்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் இருந்து கஞ்சிபாணி இம்ரானுக்கு கமாண்டோ சலிந்த கடிதம்! பல ரகசியத் தகவல்கள் அம்பலம்

சிறைச்சாலைக்குள் இருந்து கஞ்சிபாணி இம்ரானுக்கு கமாண்டோ சலிந்த கடிதம்! பல ரகசியத் தகவல்கள் அம்பலம்

நீண்டகாலம் தடுத்து வைத்து பயமுறுத்தல்

இவர்கள் நீண்ட காலம் தடுத்து வைத்து, அவரைப் பயமுறுத்தி பயமுறுத்தி அவரிடமிருந்து பணத்தைப் பறித்தமை தற்பொழுது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் தெரியவந்துள்ளது.

ஹரக் கட்டாவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாமல் முன்னாள் அதிகாரிகள் இதுவரை 3 கோடி, 5 கோடி, 6 கோடி, 2 கோடி, 20 கோடி எனப் பணத்தைப் பெற்றுள்ளனர்.

ஹரக் கட்டாவினால் அரசுக்கு ஏற்படப்போகும் ஆபத்து! இதுவரை போதை பொருள் தொடர்பான எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை... | Nandun Chinthaka Harak Kata Cid

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மட்டுமே 25 முதல் 30 கோடி வரை வாங்கியுள்ளனர். அவர்கள் அந்தப் பணத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரைப் பயமுறுத்தி, அச்சுறுத்தி வாங்கியுள்ளனர்.

சில அதிகாரிகள் தங்களது வாகனங்களின் குத்தகை (Leasing) தவணைகளைச் செலுத்த வைத்துள்ளனர். சிலர் மடிக்கணினிகளை (Laptops) வாங்கியுள்ளனர்.

சிலர் 50 இலட்சம், 30 இலட்சம் என வெவ்வேறு கிளைகள் ஊடாகப் பெற்றுள்ளனர். தற்பொழுது அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.சிலர் ஓய்வுபெற்று சென்றிருந்தாலும், எதிர்காலத்தில் அவர்கள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளன.

அரசியல்வாதிகளின் தொடர்பு

சில அரசியல்வாதிகளும் இதனைப் பகடைக்காயாக்கிக் கொண்டு, ' 'லலித் வீரதுங்கவிடம் சொல்கிறேன்', 'சாகல ரத்நாயக்கவிடம் சொல்கிறேன்' என்று பொய்களைக் கூறி, ஏமாற்றி 3 கோடிக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளனர்.

தேஷபந்து தென்னகோன் காலப்பகுதியில் இருந்த அந்தக் குழுவினர், ஹரக் கட்டாவிடமிருந்து தாராளமாகப் பணம் பெற்றுள்ளமை தற்பொழுது உறுதியாகியுள்ளது.

ஹரக் கட்டாவினால் அரசுக்கு ஏற்படப்போகும் ஆபத்து! இதுவரை போதை பொருள் தொடர்பான எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை... | Nandun Chinthaka Harak Kata Cid

எனவே, தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, ஹரக் கட்டாவின் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் இந்த கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய அனைவர் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்! புதல்வரைக் காப்பாற்ற விஜயதாச ராஜபக்ச செய்த செயல்

ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்! புதல்வரைக் காப்பாற்ற விஜயதாச ராஜபக்ச செய்த செயல்

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US