அரசியல்வாதி அண்ணனின் தவறை தடுங்கள்! வலியுறுத்தும் தம்பியான முன்னாள் கிரிக்கட் வீரர்!

Prasanna Ranatunga Sri Lankan political crisis
By Amal May 18, 2022 03:10 AM GMT
Report

கடந்த வாரம் ,இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களில் சேதமடைந்த அரசியல்வாதிகளின் வீடுகளை புனரமைக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அரச நிதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவரது இளைய சகோதரர் சஞ்சீவ ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் இந்த செய்தியை வெளியிட்டுள்ள அவர், வன்முறைகள் தனது சகோதரர் மற்றும் ஏனையவர்களாலேயே தூண்டப்பட்டதாகக் கூறியுள்ளார்

அரசியல்வாதி அண்ணனின்  தவறை தடுங்கள்! வலியுறுத்தும் தம்பியான முன்னாள் கிரிக்கட் வீரர்! | The Violence Was Instigated By His Brother

இந்தநிலையில் அரசியல்வாதிகள் தமது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு காப்புறுதி மூலம் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சஞ்சீவ ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

[The minster Prasanna Ranatunga is going to spend government money to rebuild all houses that were damaged in the violence that was instigated by him and the rest . Please make sure that you share this message it protest and make sure that they don’t spend a cent of our money to rebuild. If they were smart politicians they should have had insurance to cover this. PLS SHARE WITH EVERYONE IN PROTEST.]

Gallery
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US