உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் ஐந்து வருடங்களின் பின் உயிரிழப்பு
Sri Lanka
Easter Attack Sri Lanka
Negombo
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு அன்று நீர்கொழும்பு- கட்டுவாப்பிட்டியவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் விழுப்புண் அடைந்திருந்த திலின ஹர்சனி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று(27.05.2024) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
200 பேர் உயிரிழப்பு
குறித்த தாக்குதலின் போது காயங்களுக்கு உள்ளான அவர் கடந்த ஐந்து வருடங்களாக, உடலியக்கங்கள் இன்றி சிகிச்சை பெற்று வந்துள்ளார். முன்னதாக 2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இந்த பெண்ணின் மகன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் நடந்த குண்டுத்தாக்குதலில் அவருடன் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US