அமெரிக்காவில் தொடர்ந்தும் தீவிரம் காட்டும் கொரோனா
அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மாத்திரம் 3 லட்சத்து 46 ஆயிரத்து 924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
அத்துடன் 713 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒமிக்ரோன் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்தே, இந்தளவு எண்ணிக்கையானோர் அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இதுவரையில் அமெரிக்காவில் மொத்தம் 5 கோடியே 55 லட்சத்து 99ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் நேற்று வரை லட்சத்து 46 ஆயிரத்து 902 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நேற்று மாத்திரம் இங்கிலாந்தில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 846, பிரான்சில் 2 லட்சத்து 32ஆயிரத்து 200, இத்தாலியில் ,44 ஆயிரத்து, 243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri