அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத இலங்கையின் உயர்ந்த மனிதன் ஒரு தமிழன்

Mullaitivu Sri Lanka Northern Province of Sri Lanka
By Keethan Jun 12, 2024 07:05 AM GMT
Report

இலங்கையின் உயரமான மனிதன் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவினை (Mullaitivu) சேர்ந்த குணசிங்கம் கஜேந்திரன், இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை தனக்கு எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் உயரமான மனிதர் என்று என்னை நேரகாணல் எடுக்கின்றார்கள். ஆனால், கிராம சேவையாளர் அல்லது பிரதேச செயலகத்தினால் எனக்கான அங்கீகாரம் தரப்படவில்லை

முதன்முதலில் புனர்வாழ்வில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர் எனது மருத்துவ அட்டையில் 7அடி 2 அங்குலம் உயரம் என எழுதியதோடு இலங்கையில் உயரமான மனிதராக இவர்தான் இருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இலங்கை அகதி தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

இலங்கை அகதி தொடர்பில் இந்திய உள்துறை அமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

வெலிக்கடை சிறைச்சாலை

மேலும், எனக்கான போசாக்கு வசதிகள் சகலதும் செய்துகொடுக்க வேண்டும் என்றும் குறித்த மருத்துவர் தெரிவித்திருந்தார்.


அதன் பின்னர், புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 6000 பேருக்குள் என்னை முதன்மைபடுத்தி படுக்கை மற்றும் உணவு வசதிகள் என அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

the-tallest-man-in-sri-lanka

ஆனால், இப்போது எனது வாழ்வாதாரத்திற்காக முச்சக்கரவண்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.

அத்துடன், அரசாங்கத்தினால் ஊனம் உற்ற பணம் என்று மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபா கொடுக்கின்றார்கள். எனது மனைவி என்னை பிட்டு பிரிந்த நிலையில், நான் இரண்டு பிள்ளைகளையும் வைத்து வளர்த்து வருகின்றேன்.

தரப்படாத அங்கீகாரம்

இப்போது எனது காலில் ஏற்பட்ட காயத்தினை சரிப்படுத்த வேண்டும் என்பதோடு எனது தொழிலை பலப்படுத்தி எனது பிள்ளைகளை வளர்க்கவேண்டும். 

the-tallest-man-in-sri-lanka

இலங்கையில் நான் உயரமான மனிதன் என ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் நான்கு அரசாங்கங்கள் மாறி மாறி வந்துள்ளன.

ஆனால், யாரும் எனக்கான அங்கீகாரத்தினை தந்ததில்லை. எனது சுய உழைப்பில் இயங்கிக்கொண்டு ஒரு பேசும் பொருளாகவே இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

மதரீதியாக அவதூறு வார்த்தை பிரயோகம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

மதரீதியாக அவதூறு வார்த்தை பிரயோகம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

“ஜனாதிபதி கடவுளே எனக்கு உதவு” - இணையத்தில் வைரலாகும் நபரின் புகைப்படம்

“ஜனாதிபதி கடவுளே எனக்கு உதவு” - இணையத்தில் வைரலாகும் நபரின் புகைப்படம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US