அமெரிக்காவின் விமானங்களில் ஊஞ்சலாடும் தாலிபான்கள்! வைரலாகும் காணொளி
Taliban
United State Of America
Afkanistan
By Dhayani
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச்சென்ற விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் இறக்கைகளில் தாலிபான்கள் ஊஞ்சலாடும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது படைகளை விலக்கிக் கொண்டது.
அவர்கள் செல்லும் போது ஏராளமான ஆயுதங்கள், பயன்பாடற்ற விமானங்கள், ஹெலிகாப்டர்களையும் விட்டுச் சென்றனர்.
இந்நிலையில் கைவிடப்பட்ட விமானத்தின் இறக்கையில் துளையிட்டு சில தாலிபான் தீவிரவாதிகள் ஊஞ்சலாடும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.




திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 229 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US