நாட்டின் தற்போதை நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கக் கூடிய நபர்! : வெளியான தகவல் (செய்திகளின் தொகுப்பு) (VIDEO)
Government
Sri Lanka
Sajith Premadasa
Country
Economic
Today
By Jenitha
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமே தீர்வு உண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் நிதி நெருக்கடி நிலை குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவிற்கு உலக நாடுகளுடன் சுமூகமான தொடர்பு காணப்படுவதாகவும், தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுடன் கடும் முரண்பாடான கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US