தெற்கைப் போன்றே வடக்கிலும் நிலைமை: கஜேந்திரகுமார் அம்பலப்படுத்தும் விடயம்
மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற்று (25.01.2023) நடத்த ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ள நிலமைபோல் தான் தெற்கிலும் நிலமை இருக்கும்.
வடக்கிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றைய அனைத்து தரப்புகளும் மக்கள் மட்டத்தில் செல்வாக்கை இழந்து கொண்டு போகின்ற கட்டத்திலே அவர்கள் நிற்கின்றார்கள் பிரிந்து நின்றால் செல்வாக்கை கூட்டலாம் என்று.
அது மட்டும்தான் வித்தியாசம், தெற்கிலே மொட்டு மட்டும், யானை செல்வாக்கை முற்றும் முழுதாக இழந்திருக்கின்ற நிலையில் மொட்டு தேர்தலில் நிற்கவே முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
