மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தளர்வு ஆபத்தானது
Corona virus
Covid 19
Shavendra silva
By Kamel
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை பகுதியளவில் தளர்த்தப்படுவது ஆபத்தானது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பயணத் தடை தளர்வின் மூலம் வைரஸ் தொற்று பரவுகை தீவிரமடையக் கூடும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மாகாண எல்லை வரையில் பஸ்களில் மக்களை அழைத்து வந்து பின்னர் அடுத்த மாகாண எல்லையிலிருந்து மற்றுமொரு பஸ்ஸில் பயணிகளை அழைத்துச் செல்வது எல்லைக் கட்டுப்பாடு கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுகின்றதே தவிர பஸ்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US