மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்
Sri Lanka Parliament
Harini Amarasuriya
Sri Lanka Parliament Election 2024
By Benat
இலங்கை நாடாளுமன்றத்தின் 10ஆவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், எவ்வித ஆடம்பர வரவேற்புகளுமின்றி பிரதமர் ஹரிணி அமரசூரிய அவைக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.
சபாநாயகர் அசோக ரங்வல்ல மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரால் பிரதமர் ஹரிணி அமரசூரிய வரவேற்கப்பட்டுள்ளார்.
எவ்வித வாகன பவணியும் இன்றி, மரியாதை அணிவகுப்புக்கள் எதுவுமின்றி மிக எளிமையான முறையில் பிரதமர் அவைக்குள் வரவேற்கப்பட்டுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US