ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய் வரை அதிகரிக்கலாம் - மஹிந்த தரப்பினர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசியில் விலை 500 ரூபாயை விடவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினராக இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒரு டன் யூரியா 278 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரு டன் யூரியாவின் விலை 1282 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அந்த விலையில் யூரியாவை கொண்டு வந்து விவசாயம் செய்தால் ஒரு கிலோ அரிசி 500 ரூபாயை தாண்டும் என அவர் கூறியுள்ளார்.
இன்று இலங்கையில் 25 கிலோ யூரியா மூட்டை ஒன்று 9000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
