போர் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட ஜனாதிபதி? சர்வதேசத்தின் பிடியில் இலங்கை - அரசியற் பார்வை
Sri Lanka in the grip of the international community
By Independent Writer
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க நாட்டின் அரச தலைவரே வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினரை இலக்கு வைத்து, ஜனாதிபதி வெளியிட்ட அச்சுறுத்தலான கருத்தானது, இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் தளபதிகளால் இழைத்ததாகக் கூறப்படும் போர் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க கூடிய சட்சியாக அமைந்துள்ளதாக ஹெல பொது சவிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இவ்வார அரசியற் பார்வை நிகழ்ச்சித் தொகுப்பு,
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 256 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US