பணம் மற்றும் சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை கொலை செய்த ஒரே மகள்

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Steephen Nov 27, 2022 09:41 AM GMT
Report

மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறி அம்பலங்கொடை பட்டபொல அளுத்வல பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரது மரணம் கொலை என தெரியவந்ததை அடுத்து, கொலையுடன் தொடர்புடைய அவரது ஒரே மகள் மற்றும் 23 வயதான இளைஞனை தாம் கைது செய்துள்ளதாக பட்டபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் அடக்கம் செய்யப்பட்டு 7 நாட்களில், பாடசாலை கல்விசார ஊழியரான பெண்ணே இவ்வாறு கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான இளைஞனை பயன்படுத்தி கொலை செய்த மகள்

பணம் மற்றும் சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை கொலை செய்த ஒரே மகள் | The Only Daughter Killed Her Father

தந்தையின் வங்கிக்கணக்குகளில் இருக்கும் சுமார் ஒரு கோடி ரூபா பணம் மற்றும் காணிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மகள், 23 வயதான இளைஞனை பயன்படுத்தி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தந்தை மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி மகள், தந்தை இருதய நோய்க்காக எடுத்துக்கொண்ட மருந்துகள், ஆவணங்களை எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு வந்து அழுது புலம்பியவாறு கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் மரண பரிசோதனைக்கு சென்ற பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து இரகசியமான முறையில் மேற்கொண்ட பிரேதப்பரிசோதனையில் அவர் நோய் காரணமாக இறக்கவில்லை, கொலை என்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபரான மகளது தொலைபேசிக்கு உள்வந்த மற்றும் வெளி சென்ற அழைப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கொலை தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அம்பலாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வுக்கூடத்தில் உதவியாளராக கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தாயான மகள், வங்கிகளில் இருக்கும் பணம், காணிகளுக்கு ஆசைப்பட்டு, நவீன மோட்டார் சைக்கிள் தொடர்பில் ஆசையில் இருந்த பெந்தோட்டை மிரிஸ்வத்தை பிரதேசத்தை 23 வயதான இளைஞனை பயன்படுத்தி கொலையை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தந்தையின் உடல் அறையில் இருக்கும் போது இரவு உணவு சாப்பிட்ட மகள்

பணம் மற்றும் சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தையை கொலை செய்த ஒரே மகள் | The Only Daughter Killed Her Father

தந்தையை தனியாக வீட்டில் தங்க வைத்து விட்டு,ஹிக்கடுவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக மகள் தனது மூன்று பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

தந்தை வீட்டில் தனியாக இருப்பதை மகள், தனது தொலைபேசி மூலம் அறிவித்து, வீட்டின் சாவி இருக்கும் இடத்தையும் கூறியுள்ளார். தந்தையை எவருக்கும் தெரியாமல் கொலை செய்தால், ஆசைப்படும் மோட்டார் சைக்கிளை வாங்கி தருவதாக பெண், இளைஞனுக்கு கூறியுள்ளார்.

இதனடிப்படையில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் வீட்டுக்கு சென்றுள்ள இளைஞன், வீட்டை திறந்து, அறையில் உறங்கிக்கொண்டிருந்த நபரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார்.

கொலையை இயற்கையான மரணம் என்று காண்பிப்பதற்காக உடலை கட்டிலில் வைத்து விட்டு, எந்த சாட்சியங்களை மீதம் வைக்காது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

இரவு இசை நிகழ்ச்சியை பார்த்து விட்டு, எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்த மகள், தந்தையின் உடல் அறையில் இருக்கும் போது இரவு உணவை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூடிமறைக்கப்படவிருந்த குற்றச் செயல் ஒன்று அதிகாரிகளின் தந்திரமான விசாரணை மூலம் கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US