கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் கோவிட்மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது.
நாட்டில் மேலும் 43 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (25-06-2021) உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எணிக்கை 43 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரையில் 2905 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வயது வரையிலானவர்களில் 07 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 35 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த மரணங்களில் 18 பெண்களும், 25 ஆண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
