ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு
United Kingdom
Refugee
Boat
English Canal
By Kanamirtha
ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் கால்வாயைக் கடந்ததாகவும் 2020ஆம் ஆண்டில், மொத்தம் 8,417 பேர் சிறிய படகுகளில் கால்வாயைக் கடந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
கடந்த ஆண்டு சாதனை எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, மூன்று மடங்காக அதாவது ஏறக்குறைய 20,000 அதிகரிப்பு காணமுடிகிறது.
கடந்த நவம்பரில், குறைந்த வெப்பநிலை இருந்தபோதிலும், குறைந்தபட்சம் 6,869பேர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US