கோவிலின் கூரையில் அமர்ந்திருந்த சிறுத்தை குட்டி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Thirumal
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உருள்ளவெலி தோட்ட கோவிலில் ஒரு சிறுத்தை குட்டி சிக்கியுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வேலைக்குச் செல்லும் முன் கோவிலுக்குச் சென்று வழிபட்ட தோட்டத் தொழிலாளர்கள், தெய்வத்தின் அருகே வந்த சிறுத்தை கோவிலின் கூரையில் அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொலிஸார் கூறியுள்ள விடயம்
நேற்று (10) இரவு கோவிலின் கதவு திறந்திருந்தபோது சிறுத்தை உள்ளே நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US